இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையருக்கு பிடிவிறாந்து

JKR  வியாழன், 8 மார்ச், 2012

னடாவுக்கு பழைய சரக்குக் கப்பலொன்றில் நூற்றுக்கணக்கான அடைக்கலம் கோரும் தமிழர்களை அகதிகளாக அனுப்பிவைத்ததாக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீது கனேடியப் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட தயாகரன் மார்க்கண்டு என்பவர் தற்போது வெளிநாட்டில் வசித்துவருவதாக நம்பப்படும் நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கனேடியப் பொலிஸார் தெரிவித்தனர்.
'எங்களது சர்வதேச சட்ட அமுலாக்க பங்காளிகளுடன் இணைந்து அவரைக் கண்டுபிடித்து கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்' என பொலிஸார் கூறினார். எம்.வி. சன் சீ கப்பலில் கடந்த 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கனடா வந்தடைந்த 492 தமிழர்களை கனேடிய எல்லை அதிகாரிகள் தடுத்துவைத்தனர். எம்.வி. ஓசன்லேடி கப்பலில் கனேடிய மேற்கு கரையோரப்பகுதிக்கு வந்த 76 பேர் கடந்த 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr