இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

டான் யாழ்.ஒளியில் வெள்ளிக்கிழமை

JKR  வியாழன், 29 மார்ச், 2012


டா
ன் ன் யாழ்.ஒளியில் வெள்ளிக்கிழமை (30-03-2012) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில்தமிழ் ஈழம் தான் தனது கனவு என்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கூறியிருப்பது தொடர்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதனைக் கண்டித்திருப்பது தொடர்பாகவும் கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
.
http://www.facebook.com/groups/parvaigal/ எனும் குழுமத்தில் இணைந்து உங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் பதிவதன் மூலமாகவோ அல்லது நேரலையில் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை (30-03-2012 ) இலங்கை நேரம் இரவு 10.00 மணிமுதல் 12 மணிவரை (ஐரோப்பிய நேரம் 5.30 முதல் 7.30 ) தொலைபேசியூடாக அழைப்பதன் மூலமாகவோ நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளலாம்.

இலங்கையில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஐரோப்பிய நேரம் இரவு 10.00 மணிக்கு ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0094212221944

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr