இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.

வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் 50வருட அரசியல் வாழ்வு!

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் அரசியல் வாழ்வின் 50ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்றுமுதல் 21ம் திகதிவரை களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடபகுதி மக்களை உச்ச பாதுகாப்புடன் மீள்குடியேற்றுவதே அரசின் நோக்கம் - பிரதமர் சபையில் அறிவிப்பு

JKR  வெள்ளி, 9 அக்டோபர், 2009

வடபகுதி மக்களை உச்ச அளவு பாதுகாப்புடன் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அதேநேரம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரை யாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டு மக்க ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பயங்கரவாதம் இப்போது தோற்கடிக் கப்பட்டுள்ளது. என்றாலும் அதன் நிழலை இன்னும் சமூகமயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதை நாமறிவோம்.

இது நாட்டினுள் மட்டுமல்லாமல் நாட்டிற்கு வெளியிலும் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பதை இனம் காண்பதே இன்று எமது பணியாக உள்ளது. இதற்கு அவசரகாலச் சட்ட ஏற்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. அண்மையில் புலிகளின் ஆளில்லாத விமானத்தின் பாகங்களை எமது பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

அத்தோடு பெருந்தொகை வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். எமது பாதுகாப்பு படையினரிடமுள்ள சகல ஆயுதங்களையும் புலிகள் கொண்டிருந் தனரென்பதையே இவை காட்டுகின்றன. புலிகள் புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் மீட் டெடுத்து வருகின்றனர்.

புலிகள் ஆயுதங்களையும், வெடி பொரு ட்களையும் ஏன் புதைத்து வைத்தார்கள் என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் பின்னொரு சமயத்தில் இவற்றை மீண்டும் பயன்படுத்தும் நோக் கிலேயே புதைத்திருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை. அதனால் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இட மளிக்க முடியாது. அதற்கான முடிவை நாம் ஏற்கனவே எடுத்துவிட்டோம்.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து தற்காலிக இடங்களில் தங்கி யுள்ள மக்களை மீண்டும் பாதுகாப்பற்ற முறையில் கொலைக் களத்தில் தள்ளிவிட எம்மால் முடியாது. இதனை சிலர் எவ் வளவு தான் கூறினாலும் புரிந்துகொள் கிறார்கள் இல்லை. அதேநேரம், அந்த மக்களை வீணாகத் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்க வைத்து பராமரிக்கவும் அரசாங்கத்திற்கு விருப்பமில்லை.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து நாம் செயற்படுகின் றோம். இவ்வாறான நிலையில் மூளை விகாரமடைந்துள்ள ஓரிருவர் அந்த இடங் களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். எந்தப் பயனையும் எதிர்பாராமல் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொள்ளுகின் றார்கள். இதனூடாக பாதுகாப்பு படை யினருக்கும், அரசாங்கத்திற்கும் மாத்திரமல்லாமல் நாட்டின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

இதேநேரம், ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தங்களது பிர சார இயந்திரத்தைப் பயன்படுத்தி எமது நாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றனர். அந்த நாடுகளின் பாராளுமன்றங்களுக்குள்ளும் அவர்களது நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். இதற்கு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சில சிங்கள வர்களும் உதவுகின்றனர். இது கவலை தரும் நிலமையாகும்.

இதேவேளை, ஐரோப்பாவிலுள்ள மற்றொரு குழுவினர் ஆயுதக் குழுவொன்றை தயார்படுத்தி வருவதாகத் தகவல் கிடைத் துள்ளது. புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறுபவர்களை, அச்சுறுத்துவதே இக்குழுவினரின் நோக்கம். அவர்கள் ஊடகங்களுக்குள் மறைந்திருந்து இவ்வாறு செயற்படுகின்றனர். இந்தத் தகவல்களை அதிகாரிகளும் இனம் கண்டுள்ளனர்.

இவ்வாறான குழுக்கள் தலைதூக்குவது நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அதனால் இந்நாட்டில் சகலரும் அச்சம், பீதியின்றி வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

அதனால் பயங்கரவாதிகளையும் பாதாள ஆயுதக் குழுக்களையும் முழுமையாக ஒழித்துக் கட்டுவது அவசியம். இல்லாவிடில் இந் நாட்டு மக்கள் சுதந்திரத்தை இழந்துவிடுவர்.

இதேவேளை கொழும்புக்கும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கும் வந்த புலிகள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாக எமது உளவுப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களும் மீட்கப்பட்டிருக்கி ன்றன. அதனால், ஆயுதங்கள் குறித்தும், பயங்கரவாதிகள் தொடர்பாகவும் நாம் மேலும் முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

வடபகுதி மக்களை உச்ச பாதுகாப்புடன் மீள்குடியேற்றுவதே அரசின் நோக்கம் - பிரதமர் சபையில் அறிவிப்பு

JKR  

மோனிக்காவின் கதையை ஹிலாறி மறந்துவிட்டார்-பிரதமர்

JKR  புதன், 7 அக்டோபர், 2009

அமெரிக்க இராஜாங்க செயலளர் ஹிலாறி கிளின்டன் மோனிக்க லெவன்ஸ்கியின் கதையை மறந்துள்ளார். ஏனைய நாடுகளில் காணப்படும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் தனது பின்புலம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க வானொலியொன்றுக்கு இன்று காலை வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹிலாறி கிளிண்டன் இலங்கை உட்பட யுத்தம் இடம்பெறும் பல நாடுகளில் பெண்கள் பாலியல் வல்லுறவிற்குட்படுவதாக தெரிவித்திருந்தார்.இதனையடுத்து இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விளக்கமளித்து அறிக்கையொன்று வெளியிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிலாறி கிளிண்டனின் கணவர் பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரது ஊழியரொருவரான மோனிக்க லெவின்ஸ்கியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை மீது போர் குற்றங்களை தாக்கல் செய்ய முனைந்துள்ளதாகவும் சில அரசாங்க அதிகாரிகள் மீது குற்றங்கள் சாட்டியிருந்ததாகவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

விசேட விருந்தினர் போக்குவரத்திற்காக வீதிகள் மூடப்பட்டிருந்த சமயம் ரொபேர்ட் ஓ பிளேக் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்புவதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நடந்து சென்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr