இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சர்வதேச ஒத்துழைப்பிற்கான புதிய அத்தியாயத்தை துவக்கத் தயார்" - ஐ.நாவில் ஒபாமாகன்னி உரை

JKR  புதன், 23 செப்டம்பர், 2009


சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் புதிய அத்தியாயத்தை துவக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தான் ஆற்றிய முதல் உரையில் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து
சில நாடுகள் நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து தப்பித்து வந்தன என்றும், அனைத்து உலகப் பிரச்சனையையும் அமெரிக்காவே தீர்க்கும் என்று அந்த நாடுகள் காத்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அணு ஆயுதப் பரவல் ஆபத்து அதிகரிப்பதாக கூறிய ஒபாமா, இரான் மற்றும் வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிக்க முனைந்தால் அதற்கான எதிர்வினையை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாதம், இனப்படுகொலை, பருவநிலை மாற்றம் மற்றும் வறுமை போன்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க உலகத் தலைவர்கள் தவறுவதாக தன் உரையின் போது அதிபர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr