இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அங்கவீனமுற்ற முப்படை வீரர்களுக்கும் முச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியால் அரம்பித்து வைக்கப்பட்டது.

JKR  திங்கள், 22 பிப்ரவரி, 2010

யுத்த நடவடிக்கைகளின் போது அங்கவீனமுற்ற முப்படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ஆரம்பித்து வைத்தார்.

படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்கும் 2010 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் முதல் கட்டம் இன்று இராணுவ விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. படை வீரர்களுக்கான சேவை அதிகாரசபையின் ஏற்பாட்டில் இவ்வருடத்தில் இருநூறு முச்சக்கர வண்டிகள் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் முதல்கட்டமாக அவற்றில் நூறு முச்சக்கர வண்டிகள் இன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க முப்படைகளின் பிரதானி விமானப்படைத்தளபதி றொஷான் குணதிலக ராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய கடற்படைத்தளபதி திஸ்ஸ சமரசிங்க ஆகியோரும் பங்குகொண்டனர்.



0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr