இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கூட்டமைப்பு முன்னாள் எம்.பி கனகரத்தினம் ஐ.ம.சு.முவில் தேர்தலில் போட்டி

JKR  திங்கள், 22 பிப்ரவரி, 2010


எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் போட்டியிடவுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பல புதிய உறுப்பினர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 4 சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுமுள்ளன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr