ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென மூன்றாவதாகவும் இராணுவ நீதிமன்றம்மொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவே இந்த மூன்றாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்படவுள்ளதாக பதுகாப்புத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில் குறித்த ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான ஆவணங்கள் மீதான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக