இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுனியா நெளுக்குளத்தில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

JKR  ஞாயிறு, 2 மே, 2010


வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், 24 வயதுடைய ஞானசிங்கம் சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல் போன நிலையில் சனிக்கிழமை பிற்பகல் நெளுக்குளம் இறைச்சிக்கடைக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.
இவரது கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பதனை அறிந்து கொள்வதற்காக சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ள நிலையில் தேர்தலுக்கு பின்னர் வவுனியாவில் தொடர்ச்சியாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr