இதனை ஐக்கிய தேசியக்கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
1994 ஆம் ஆண்டு முதல் ஹம்பாந்தோட்ட ஆசனத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி வரும் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்க, தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாக கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்
கடந்த வியாழக்கிழமையன்று ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கபீர் ஹாசிமும் பிரசன்னமாகியிருந்தார்.
இதன் போது கட்சி வழங்கும் பொறுப்பை ஏற்க தாம் தயார் என சஜித் பிரேமதாஸ உடன்பட்டதாக ஹாசிம் குறிப்பிட்டார்.






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக