இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடமராட்சி குடத்தனை முகாம் மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்

JKR  திங்கள், 10 மே, 2010

யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 155 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
மேற்படி மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை பார்க் நிறுவனம் எதிர்வரும் 14ஆம் திகதி வழங்கவுள்ளன.
யுத்ததின்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களே யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தஙகவைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr