இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

லியன் பொஸ்கேவின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைப்பு

JKR  திங்கள், 10 மே, 2010


ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் நாயகம் லியன் பொஸ்கேவின் இலங்கைக்கான விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக எமது  இணையதளத்திற்கு தெரியவருகின்றது.
லியன் பொஸ்கேவின் விஜயம் தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவித்தும் அது சம்பந்தமாக திருப்திகரமான எந்தவொரு பதிலும் இலங்கை அரசிடமிருந்து கிடைக்காததால் தான் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr