இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரணில் விக்ரமசிங்ஹ இந்தியா விஜயம்

JKR  திங்கள், 10 மே, 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்ஹ இந்தியாவுக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் எதிர்வரும் வியாழக் கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்ஹவுடன், முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயகவும் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr