இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிளிநொச்சியில் சிறப்பு பூசை வழிபாடு!

JKR  சனி, 8 மே, 2010

create avatar
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான முருகேசு சந்திரகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் ஆகியோர் இன்று (07) கிளிநொச்சியிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.



கிளிநொச்சி திருமுறிகண்டிப் பிள்ளையார் கோவில் மற்றும் கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள சித்திவிநாயகர் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

















0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr