இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாடு கடந்த அரசுக்கான உதவியை தவிர்க்குமாறு இலங்கை கோரிக்கை

JKR  வெள்ளி, 14 மே, 2010


விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதரவாளர்களினால் ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் மற்றும் ஏனைய உதவிகளை வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
மேலைத்தேய நாடுகளில் தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க்குக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr