இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பெற்றொலிய கூட்டுத்தாபன தலைவர் ஹரி

JKR  வெள்ளி, 14 மே, 2010

இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல வர்த்தகர் ஹரி ஜயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பெற்றொலிய கைத்தொழில் அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.
இலங்கையின் பிரபல வர்த்தகரான ஹரி ஜயவர்தனா, ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் முன்னாள் தலைவராவார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr