இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் புகலிடம் கோரி சென்ற 5 இலங்கையர் உயிரிழப்பு

JKR  திங்கள், 10 மே, 2010


அரசியல் புகலிடம் கோரி ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர்களில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

அரசியல் புகளிடம் கோரிச் சென்ற இவர்களை ஏற்றிச்சென்ற படகு கடந்த வாரம் காணாமல் போயிருப்பதுடன், இவர்களைப் காப்பாற்றுவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அரசியல் புகலிடம் கோரி குறித்த படகில் 60 பொதுமக்கள் பயணித்திருப்பதுடன், இவர்களில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த புதன்கிழமை எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து குறித்த படகு காணாமல் போயுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr