இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மறைந்த உறுப்பினரின் நினைவுதினம் ஜூன் 19இல் வீடியோ இணைப்பு

JKR  புதன், 16 ஜூன், 2010

20 வருடங்களுக்கு முன்னர் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா உள்ளிட்ட 12 பேரின் நினைவுதினம் எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் மேற்படி நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 19ஆம் திகதியை ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1990ஆண்டு பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சீகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் மரணித்த 15 தோழர்களின் இறுதியாத்திரையின் நிகழ்வின் வீடியோ

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr