இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிழக்குப் பல்கலைக்கழக மாணவனுக்குக் கத்திக்குத்து

JKR  புதன், 16 ஜூன், 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகப் பெண்கள் விடுதி அருகில் மாணவரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிசார் கூறினர்.
அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் மாணவனும், மாணவியும்கூட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மாணவனைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீண்டகாலக் குரோதமே இத் தாக்குதலுக்குக் காரணமென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr