இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். பல்கலை : 4 விரிவுரையாளர்களுக்கு எதிராக எச்சரிக்கை

JKR  வெள்ளி, 18 ஜூன், 2010

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்கு எதிராக, 'இறுதி எச்சரிக்கை - பல்கலைக்கழக மாணவர் சமூகம்' என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பல்கலைக்கழக மாணவிகள் மீது குறிப்பிட்ட சில விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாகவே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr