இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பசிக்கு உணவு கேட்ட பெற்றோருக்கு இரும்பு பொல்லால் பதிலளித்த மகன்

JKR  புதன், 16 ஜூன், 2010

பசிக்கின்றது எனக்கூறி தமது மகனிடம் உணவு கேட்டுச் சென்ற பெற்றோரை இரும்பு பொல்லால் தாக்கி விரட்டியடித்த மகனைத் தேடி பொலிஸார் வலை வீசியுள்ள சமபவமொன்று பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெற்றோர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாரு செய்யப்பட்டதை அடுத்து குறித்த பெற்றோரின் மகனான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பண்டாரகமை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr