நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஐநா பேச்சாளர் மார்டின் நெசிர்கி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நிபுணர் குழு இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அது நாளை அறிவிக்கப்படும் என மார்டின் நெசிர்கி தெரிவித்தார்























0 கருத்துகள்:
கருத்துரையிடுக