இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பரந்தன் விவசாய ஆராய்ச்சி நிலையம்; அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பசில் ராஜபக்ஸ

JKR  புதன், 16 ஜூன், 2010

பரந்தனில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துகொள்ளவுள்ளார்.
மேற்படி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி காலை 11 மணிக்கு இடம்பெறவிருக்கிறது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஜெக்கா திட்டத்தின் கீழ் மேற்படி விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் பரந்தனில் நிர்மாணிக்கப்படவிருக்கிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr