இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய ஒருவர் கைது

JKR  புதன், 16 ஜூன், 2010

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுட்குட்பட்ட குறிஞ்சாமுனை சந்தியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் அடையாளங்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அந்த அமைப்பினது பாடல் அடங்கிய கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
19 வயதான கன்னன்குடா பிரதேசத்தை சேர்ந்த இவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr