இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விடுதலை புலிகளுக்கு உதவியளிப்பது மீதான தடை தொடரும்- அமெ.நீதிமன்றம்

JKR  செவ்வாய், 22 ஜூன், 2010

விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கு உதவியளிப்பது மீதான தடை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்படி உதவிக்கு எதிரான தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
எனினும், மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவதால் 48 பயங்கரவாத அமைப்புக்கள் தடை செய்யப்படும் என்பதுடன், அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி அவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாமல் போகும் என மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr