இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தேள் கடித்ததால் 5 வயதான சிறுமி உயிரிழப்பு; யாழில் சம்பவம்

JKR  திங்கள், 19 ஜூலை, 2010

வெள்ளைப் தேள் கடித்ததால் 5 வயதுச் சிறுமியொருத்தி யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளாள். வடமராட்சி, கரணவாய் தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த த.பிரவேணி (வயது 05) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாள்.

நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வெள்ளைப் தேளால் தீண்டப்பட்ட இச்சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று நண்பகல் இச்சிறுமி உயிரிழந்துள்ளாள்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr