இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அணைகளுக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் : கேரள அமைச்சர்

JKR  திங்கள், 19 ஜூலை, 2010

கேரளாவில் உள்ள அணைகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதாக, அம்மாநில மின் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக, கேரள சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், மாநிலத்திலுள்ள முக்கிய அணைகளுக்கு விடுதலைப்புலிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறையின் மூலம் தகவல் வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அந்த எச்சரிக்கையை அடுத்து, அணைகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாத் துறையை பிரபலபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கேரள அமைச்சர் பாலன் விளக்கமளித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr