இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திட்டமிட்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடும் மூவர் கைது

JKR  ஞாயிறு, 25 ஜூலை, 2010

பல்வேறு இடங்களில் திட்டமிட்ட அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடும் மூவர் கொண்ட ஒரு குழுவை மாத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



மேற்படி குழுவினர் திருடியதாகக் கூறப் படும் 20 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவை கண்டி, குருணாகல், தம்புள்ளை, மாத்தளை ஆகிய இடங்களில் களவாடப் பட்டவைகளாகும்.
கைப்பற்றிய மோட்டார் சைக்கிள்களில் நான்கின் உரிமையாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மாத்தளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr