கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலுள்ள புளொட் தலைமை அலுவலகங்களிலும், கிளை அலுவலகங்களிலும் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன. மங்கல விளக்கேற்றல், மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் குறித்த மாவட்ட புளொட் அலுவலகங்களில் மறைந்த புளொட் உறுப்பினர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அப்பகுதி ஆலயங்களில் விசேட பூஜைகளும் இடம்பெற்றுள்ளன
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக