இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜி.எஸ்.பி பிளஸ்;இலங்கை அரசுடன் பேச்சு நடத்த தயார்-ஐரோப்பிய ஒன்றியம்

JKR  வியாழன், 1 ஜூலை, 2010

இலங்கை அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை அரசுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பதாக அதன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் வேர்னாட் சாவேஜ்  இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏற்பதற்கு இலங்கை அரசு தயாரக இருக்கவில்லை.
இக்காலக்கெடு என்பது குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியது அல்ல. இது தொடர்பில் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுக்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சு நடத்த முடியும் என்று நம்புவதாக வேர்னாட் சாவேஜ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr