இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தடுப்பு

JKR  திங்கள், 5 ஜூலை, 2010

இன்று நண்பகல் மட்டக்குளி அசம்பாவிதம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் என நம்பப்படுபவர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்கள் வினவிய போது, நீதிமன்றங்களில் முக்கிய விசாரணைகள் இடம்பெறும் போது ஊடகவியளார்களை அனுமதிப்பதில்லை என்ற காரணத்தினாலேயே இன்று அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.
கடந்த வார இறுதியில் மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் குறைந்த பட்சம் 185 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr