இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

JKR  திங்கள், 5 ஜூலை, 2010

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, சார்பாக 132 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன. ஐ.தே.கவில் அப்துல் காதர் எம்.பி மாத்திரம் ஆதரவாக வாக்களித்தார்.
இந்நிலையில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr