இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாவலப்பிட்டி ஸ்ரீகதிர் வேலாயுத ஆலயத்தின் உற்சவம் இன்று

JKR  செவ்வாய், 27 ஜூலை, 2010

நாவலப்பிட்டி ஸ்ரீகதிர் வேலாயுத ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான தேர்பவனி நகரூடாக வலம் வந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.



இந் நிகழ்வில் முருகனின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சூழவுள்ள இந்து மக்கள் நகரில் திரண்டுள்ளனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr