இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடமாகாண அபிவிருத்திக்கு 900 உழவு யந்திரங்கள் வழங்க நடவடிக்கை

JKR  வியாழன், 5 ஆகஸ்ட், 2010

டபகுதிக்கு 900 உழவு இயந்திரங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரட்ன தெரிவிக்கின்றார்.
மேற்படி விடயம் தொடர்பாக இந்திய அரசு 500 உழவு இயந்திரங்களையும், நீர்பம்பிகளையும் வழங்குவதுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 400 உழவு இயந்திரங்களையும் நீர்பம்பிகளையும் வழங்க முன் வந்துள்ளதாக திவாரட்ன மேலும் தெரிவித்தார்.
வடக்கில் விவசாய நடவடிக்கைகளை விரிவு படுத்தும் வகையில் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக மூன்று இலட்சம் புசல் விதைநெல் தயார்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr