இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசாங்கத்தின் மீது சந்திரிகா குற்றச்சாட்டு

JKR  வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சினோ உரிமையாளர்கள், துஷ்டர்கள், கொலைகாரர்கள் ஆகியோரே அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
புத்தளம் நகரசபையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தான் கொள்வனவு செய்த ஆயுதங்கள் மூலம் யுத்தம் முடிவடைந்ததாகக் கூறிய சந்திரிகா குமாரதுங்க தற்போது அரசாங்க சேவை ஊழல் நிறைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr