இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பகல்கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது

JKR  செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

20 பகல்கொள்ளையுடன் தொடர்புடையவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பகல்க் கள்வன் ஒருவன் மாகந்தன பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த திருடன் வீடொன்றை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதுடன், வீட்டிலிருந்த பெண்மணியையும் பிள்ளைகளையும் அச்சுறுத்தி விட்டு பகல்க்கொள்ளையில் ஈடுபட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறினார்.
கொட்டகெதற, பட்டகெத்தற, மடபத ஆகிய பகுதிகளில் குறித்த திருடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, 2 மோட்டார் சைக்கிள்கள், 15 செல்லிடத் தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr