இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கணவனை பொல்லால் தாக்கி கொன்ற மனைவி பொலிஸாரால் கைது

JKR  புதன், 20 ஜூலை, 2011

கெபதிகொல்லாவ, ஹல்மில்லவெட்டிய பிரதேசத்தில் பொல்லால் தாக்கி கணவரை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது

16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் தலைமறைவு

JKR  திங்கள், 7 பிப்ரவரி, 2011

திருகோணமலை, மொறவெவ பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 65 வயதான நபரை மொறவெவ பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக விஜயசிங்க தெரிவித்தார்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை தண்டனை

JKR  வியாழன், 30 செப்டம்பர், 2010

ழு வயது சிறுமி ஒருவரை பாலியல் து~;பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்

பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டுக் கொண்டு கொலை

JKR  செவ்வாய், 21 செப்டம்பர், 2010

னமல்வில பொலிஸ்நிலைய காவலரணில் வைத்து ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது

பகல்கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது

JKR  செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

20 பகல்கொள்ளையுடன் தொடர்புடையவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பகல்க் கள்வன் ஒருவன் மாகந்தன பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடிகானுக்குள்ளிருந்து இரண்டு வார பெண் குழந்தை மீட்பு

JKR  ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மொனராகலை நகரின் வீதியொன்றில் வடிகானுக்குள் கைவிடப்பட்டிருந்த பிறந்து இரு வாரங்களான பெண் குழந்தையொன்றினை உயிருடன் மொனராகலைப் பொலிஸார் மீட்டுள்ளனர்

பொலிஸ் ஜீப் ஆற்றில் விழுந்ததால் பொலிஸார் மூவர் பலி

JKR  செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பொலிஸ் ஜீப் ஒன்று பாதையைவிட்டு விலகி, கொஸ்வத்த கங்கையில் வீழ்ந்ததால் கலவானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் கம்ஹேவா மற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலியாகினர்.

பொலிஸார் மூவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக முன்னாள் இராணுவ வீராங்கனை புகார்

JKR  செவ்வாய், 27 ஜூலை, 2010

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக இராணுவத்தை விட்டு தப்பியோடிய பெண்ணொருவர் புகார் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து விசாரிப்பதற்கு உயர்மட்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஆயுதமுனையில் 19 இலட்சம் ரூபா கொள்ளை;மிரிஹானையில் சம்பவம்

JKR  திங்கள், 26 ஜூலை, 2010

மிரிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எத்துல்கோட்டை சந்தியில் ஆயுத முனையில் 19 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

புலனாய்வு பிரிவினர் எனக்கூறி வீடுகளை சோதனையிட முயன்றோர் கைது

JKR  திங்கள், 19 ஜூலை, 2010

புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு ஆணமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனிகல பிரதேச மக்களை அச்சுறுத்திய இருவரை இன்று பொலிஸார் கைது செய்தனர்.

பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி மீது குற்றச்சாட்டு

JKR  சனி, 17 ஜூலை, 2010

நீதிபதியொருவர் கொழும்பிலுள்ள தனது வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய நுவரெலியாவைச் சேர்ந்த யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் திணைக்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய 65 வயதான நபர்

JKR  புதன், 7 ஜூலை, 2010

இரண்டு பிள்ளைகளின் தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 65 வயதான சந்தேக நபரொருவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றார்.

இசை நிகழ்ச்சியில் மது போதையில் நடனம்; பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் பணி நீக்கம்

JKR  செவ்வாய், 22 ஜூன், 2010

இசை நிகழ்ச்சியொன்றின் பாதுகாப்புக்காகச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் தமது சீருடைகளைக் களைந்து நடனமாடிய குற்றச்சாட்டுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவமொன்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆள்கடத்த முயற்சித்த எண்மர் விளக்கமறியலில்

JKR  வியாழன், 17 ஜூன், 2010

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரொருவரைக் கடத்த முயற்சித்த எட்டுச் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொல்லாவ நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான திலின கமகே உத்தரவிட்டார்.

மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை

JKR  செவ்வாய், 11 மே, 2010

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வானையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஹபரணையில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் மர்மமான முறையில் மரணம்

JKR  வெள்ளி, 7 மே, 2010


ஹபரணையில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமொன்று தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயிற்சியை முடித்து 41 தமிழ்ப் பொலிஸார் வெளியேற்றம்

JKR  புதன், 21 ஏப்ரல், 2010

ஆறு மாத கால பயிற்சியை நிறைவு செய்த தமிழ்ப் பேசும் 41 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை உத்தியோக பூர்வமாக வெளியேறினர்.
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூயில் பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் வீரர்களுக்கான அணி வகுப்பு மரியாதை கல்லடி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

கொழும்பு பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடு செய்ய ஏற்பாடு

JKR  திங்கள், 15 மார்ச், 2010

கொழும்பு பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெலிகட மற்றும் கொஹவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் இன்றைய தினம் முதல் தமிழ் மொழியிலும் முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ஆற்றில் வீசியெறியப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

JKR  வெள்ளி, 12 மார்ச், 2010


களுகங்கையில் வீசியெறியப்பட்ட நான்கு வயது குழந்தை ஒன்றை லொறிச் சாரதியொருவர் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று நேற்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி குழந்தை மீட்கப்பட்டு களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு லேடி ரிச்வே மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மகாநாம ராஜமந்திரி தகவல் தெரிவிக்கையில் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மூர்ச்சையாகி இருந்ததாக தெரிவித்ததுடன் இதனடிப்படையில் நேற்று மாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் இரத்த ஓட்டம் வழமையான முறைக்கு திரும்பியிருந்ததுடன் நுரையீரலின் செயற்பாடும் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் காலத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது

JKR  ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010


கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது சில பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்றிய விதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விரிவான விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள இடமாற்றங்களின் போது அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. சில பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வுப் பிரிவு மற்றும் அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr