இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தலைமன்னார் கடலில் சந்தேகத்திற்கிடமான படகில் ஆயுதங்கள் மீட்பு!

JKR  ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

லைமன்னார் கடற்பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்
.இந்த படகில் நவீன வகையான ஆயுதங்களும் மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத் தெரிவித்துள்ளார். இதன்போது நான்கு பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தலைமன்னாருக்கு வடமேற்காக 15 கடல்மைல் தொலைவில் வைத்து மேற்படி படகு இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr