இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதி – ரணில் சந்திப்பு

JKR  திங்கள், 23 ஆகஸ்ட், 2010

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சந்தித்துப் பேசியதாக ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டுள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேசியதாகத் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr