இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு மேர்வின் சில்வா விஜயம்

JKR  திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கியுள்ளார்
.பிரதியமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கம் செய்யப்பட்ட மேர்வின் சில்வா, கடந்த பல தினங்களாக நாட்டிலுள்ள பல்வேறு பௌத்த ஆலயங்களுக்கு அரசாங்க அங்கத்தவர்கள் சிலர் சகிதம் வர்ணம் பூசும்பணியில் ஈடுபட்டிருந்ததாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்ப்பாணம் ராமாவில் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு விஜயம் கொண்டுள்ள அவர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr