இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொன்சேகா மீதான விசாரணை : 2ஆவது இராணுவ நீதிமன்றம் இன்று

JKR  திங்கள், 13 செப்டம்பர், 2010

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் நடத்தவென நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று முதல் 6 நாட்களுக்குத் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது
.இராணுவச் சட்டத்திட்டங்களை மீறியது தொடர்பில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த நீதிமன்றம் கூட்டப்பட்டது.
நீதிமன்றம் இறுதியாகக் கடந்த 10ஆம் திகதி கூடியது. இதன் போது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காத நிலையில், அது இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr