இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மீளாத்துயில் கொண்ட எம் இனி தோழனுக்கு இதய அஞ்சலிகள்!

JKR  வியாழன், 30 செப்டம்பர், 2010

ண்ணன் குரு (அடைக்கலமூர்த்தி குருபரன்) உறுப்பினர் நல்லூர் பிரதேச சபை மூத்த உறுப்பினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
.தோழா! பலநெருக்கடிகள் இன்னல்கள் மத்தியில் மனந்தளராது மக்கள் தொண்டனாய் மக்கள் பிரதிநிதியாய் மக்களுக்காக வாழ்ந்தாய் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் தீவுப் பகுதி மக்களின் கடல் போக்குவரத்தின் ஊடாக அம்மக்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் பேருதவி புரிந்தாய் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து நல்லூர் பிரதேச வளர்ச்சிக்காக அயராது உழைத்த எம் இனிய தோழனே!
உன் மரணம் வாழ்வின் முடிவல்ல உன் மக்கள் சேவை என்றும் அரசியல் வரலாற்றில் அழியா புகழாய் பதிந்திருக்கும்.
தோழரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் சகல தோழர்களுக்கும் மக்களுக்கும் எமது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைத்துத் தோழர்கள்
ஈ.பி.டி.பி
ஐக்கிய இராட்சியம் (லண்டன்)

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr