இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மன்னிப்புக் கோருகிறார் ரணில்

JKR  புதன், 22 செப்டம்பர், 2010

க்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடமும், ஏனைய ஐ.தே.க உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

கேம்பிரிஜ் ரெஸில் ஐ.தே.கவின் ஒரு அங்கமான தேசிய இளைஞர் முன்னணி உறுப்பினர்களுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr