இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சரத்பொன்சேகாவின் வழக்கு நாளை மறுதினம் வரை ஒத்திவைப்பு

JKR  புதன், 1 செப்டம்பர், 2010

ரத்பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நாளைமறுதினம் வரை ஒத்திவைக்க ப்பட்டுள்ளன.
சுகவீனம் காரணமாக இன்றைய தினமும் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாமை காரணமாக நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் உபய மெதவல வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் கூடிய இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை, சரத் பொன்சேகா சமுகமளிக்காமையினால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் பொன்சேகா இன்றும் நீதிமன்றுக்கு சமூகமளிக்காதமையால் நாளை மறுதினம் வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr