இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சேனக சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும்

JKR  திங்கள், 13 செப்டம்பர், 2010

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஊடக இணைப்பாளரும் உதவியாளருமான சேனக சில்வாவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டது
.இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தங்கவைத்திருந்தார்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரின் குடும்பத்தினரையும் கொலைசெய்ய சதி செய்தார் ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சேனக சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr