.வாய்மூல கேள்வி நேரத்தின்போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறைடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரித்தானியாவின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.














.jpg)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக