இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதி பதவியேற்பு : 1.1 மில். மரக்கன்று நட்டு சாதனை படைக்கத் திட்டம்

JKR  சனி, 23 அக்டோபர், 2010

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தைக் குறிக்கும் முகமாக மர நடுகையில் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை நிலைநாட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா,
" ' தெயட்ட செவன ' எனப்படும் தேசிய மர நடுகை வேலைத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி 1.1 மில்லியன் மரங்கள் 11 நிமிடங்களில் நடப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.
மேலும் இதில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலை சிறார்கள் பங்கு பெறுவர்" எனத் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது 65 ஆவது பிறந்த நாளை வருகின்ற நவம்பர் மாதம் 18 ஆம் திகதி கொண்டாடவுள்ளார்.
அதனோடு அவரின் முதலாம் பதவிக்காலமும் நிறைவுக்கு வருகின்றது மேலும் அவர் தனது 2ஆவது பதவிக்காலத்திற்கான 19 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr