இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இதுவரை 1800 சதுர கிலோ மீற்றர் நில பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது: உபய மெதவல

JKR  வியாழன், 21 அக்டோபர், 2010

துவரையில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதிகளில் 314850 கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாகவும் 2000 சதுர கிலோ மீற்றர் பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்ணி வெடி அகற்றும் குழுக்களுடன், இராணுவத்தினரும் இணைந்து கண்ணி வெடிகளை அகற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr