இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

லிப்டன் சுற்று வட்டத்தில் 5 ஊடக அமைப்புக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

JKR  செவ்வாய், 19 அக்டோபர், 2010

ந்து ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதில் சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமைக்குக் கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr