.இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கந்தளாய் சீனி ஆலை 12ஆம் கட்ட வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் பயணித்த லொறிச் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் ஓடி உயிர் தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதலினால் லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.
கந்தளாயில் தமது தேவைகளை முடித்துக் கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் சீனி ஆலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக