இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது

JKR  வெள்ளி, 1 அக்டோபர், 2010

போலியான கிறடிட் கடன் அட்டைகளையும் கடன் அட்டைகளுக்கான உபகரணங்களையும் வைத்திருந்தார் என்பது உட்பட தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ஏரிஎம்) தொடர்பான 10 குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கையர் ஒருவர் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

26 வயதான கோகுலன் கனகரட்னம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr